ஹரினை வைத்தியசாலையில் சந்தித்த முன்னாள் பிரதமர்
UNP
HarinFernando
Samagi jana Balawegaya
RanilRickremesinghe
By Chanakyan
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை சந்தித்து சுகநலம் விசாரித்துக் கொண்டுள்ளார்.
இன்றைய தினம் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் குறித்து பேசப்பட்டதாக தெரியவருகின்றது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஹரின் பெர்னாண்டோவை கைது செய்யத் தவறிய பின்னர், கடந்த ஆட்சியின் போது ஹரின் அமைச்சில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்து அவரை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்