கைதுக்கு பின் ரணிலின் முக்கிய அரசியல் சந்திப்பு!

Ranil Wickremesinghe Sri Lanka Udaya Gammanpila
By Shalini Balachandran Sep 05, 2025 04:07 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) மற்றும் பிவித்துரு ஹெல உறுமய மத்திய குழு உறுப்பினர்களும் இடையில் சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு அவரது இல்லத்தில் நேற்று (05) இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்க, கைது செய்யப்பட்டு பிணையில் வீடு திரும்பிய பின்னர் இடம்பெற்ற முக்கிய அரசியல் சந்திப்பாக இது கருதப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை உலுக்கிய பாரிய விபத்து : ஒருவர் அதிரடி கைது

நாட்டை உலுக்கிய பாரிய விபத்து : ஒருவர் அதிரடி கைது

அரசியல் உரிமைகள்

இதன்போது, தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி, தற்போது வெளிநாட்டில் இருக்கும் தங்கள் தலைவர் உதய கம்மன்பிலவை (Udaya Gammanpila) தவறாகக் கைது செய்ய முயற்சிப்பதாக பிவித்துரு ஹெல உறுமய மத்திய குழு உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதுக்கு பின் ரணிலின் முக்கிய அரசியல் சந்திப்பு! | Ranil Wickremesinghe S Important Political Meeting

இருப்பினும், குறித்த சந்திப்பில் பேசப்பட்ட ஏனைய விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிவிதுரு ஹெல உறுமயவின் உறுப்பினர்கள் முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர் விநியோகத்தடை குறித்து வெளியான அவசர அறிவிப்பு

நீர் விநியோகத்தடை குறித்து வெளியான அவசர அறிவிப்பு

சுவிட்சர்லாந்திலிருந்து கஜேந்திரகுமார் பென்னம்பலத்திற்கு அவசர அழைப்பு!

சுவிட்சர்லாந்திலிருந்து கஜேந்திரகுமார் பென்னம்பலத்திற்கு அவசர அழைப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023