நாடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka Economy of Sri Lanka Maldives
By Shadhu Shanker Nov 18, 2023 06:09 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று(18) காலை 9.30 மணியளவில் வந்தடைந்துள்ளார்.

மாலைதீவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த வியாழக்கிழமை (16) மாலை அதிபர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவு பயணமானார்.

மனவருத்தத்துடன் சென்று விருதுடன் திரும்பிய இலங்கை அணியின் முன்னாள் வீரர்

மனவருத்தத்துடன் சென்று விருதுடன் திரும்பிய இலங்கை அணியின் முன்னாள் வீரர்

புதிய அதிபரின் பதவியேற்பு

குறித்த விஜயத்தின் போது, மாலைத்தீவின் அதிபர் இப்ராஹிம் மொஹமட் சோலிஹை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நாடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க | Ranil Wikramasinghe Return To Sri Lanka

இந்த சந்திப்பில் இலங்கையின் சமகால விவகாரங்கள் மற்றும் பொருளாதார நிலை குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவின் புதிய அதிபரின் பதவியேற்பு விழா மாலைதீவின் தலைநகர் மாலேயில் நேற்று(17) நடைபெற்றது.

மாலைத்தீவின் 8ஆவது அதிபராக பதவி ஏற்ற மொஹமட் முய்ஸுவிற்கும் தனது வாழ்த்துக்களை ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025