ரணில் எடுத்துள்ள முடிவு -அதிரவுள்ள நாடாளுமன்றம்
parliament
ranil
united national party
vajira Abeywardena
By Jaso
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அடுத்த ஒரு மாதத்திற்குள் தனது கட்சிக்கான தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளதாக ஐ.தே.கட்சியின் பிரதி தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருமித்த முடிவை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்த தயாராகி வருகிறார்.
காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வஜிர அபேவர்தன இதை குறிப்பிட்டார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்