நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற ரணிலின் முதல் சந்திப்பு
mahinda
parliament
ranil
By Jaso
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நடத்திய முதல் சந்திப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனேயே தனது முதல் சந்திப்பை நடத்தியுள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இச்சந்திப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக இருவரும் மனம்விட்டு பேசியதாக தெரியவருகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி