திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக ரஞ்ஜன் ராமநாயக்க வைத்தியசாலையில் அனுமதி !
SJB
Ranjan Ramanayake
Prison
Hospitel
By Chanakyan
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கராபிட்டி வைத்தியசாலையில் ரஞ்ஜன் ராமநாயக்க அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, நீதிமன்றம் 4 வருட சிறைத் தண்டனை விதித்திருந்தது
1ம் ஆண்டு நினைவஞ்சலி