மூன்று மாதங்களாக தொடர் வன்புணர்வு: பாகிஸ்தானில் தந்தையை சுட்டுக் கொன்ற மகள்

Pakistan World
By Dhilak Sep 24, 2023 09:02 PM GMT
Report

பாகிஸ்தானில் 3 மாத காலமாக தன்னை வன்புணர்விற்குட்படுத்தியமையால் சிறுமி ஒருவர் தனது தந்தையை சுட்டு கொலை செய்துள்ளார்.

குறித்த சம்பவமானது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ஜர்புரா பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அத்தோடு 14 வயதுடைய சிறுமி தனது தந்தையை தூங்கிங்கொண்டிருந்த போது தலையியே சுட்டுக் கொலை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தென் சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவால் புதிய சர்ச்சை

தென் சீனக் கடற்பிராந்தியத்தில் சீனாவால் புதிய சர்ச்சை


விசாரணை

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த நபரின் சடலத்தை மீட்டுள்ளதோடு விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியதோடு தனது தந்தை தன்னை முன்று மாதங்களாக வன்புணர்விற்கு உட்படுத்தியமையால் அவரை கொலை செய்ததாக கூறியுள்ளார்.

மூன்று மாதங்களாக தொடர் வன்புணர்வு: பாகிஸ்தானில் தந்தையை சுட்டுக் கொன்ற மகள் | Rape Own Daughter Pakistan Girl Who Shoot Father

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ஜர்புரா பகுதியைச் சேர்ந்த பிலால் கான் என்ற தையல் தொழிலாளி ஆவார். 

பெண்ணை வேட்டையாடிய 13 அடி முதலை: சுட்டுக் கொன்ற புளோரிடா அதிகாரிகள்

பெண்ணை வேட்டையாடிய 13 அடி முதலை: சுட்டுக் கொன்ற புளோரிடா அதிகாரிகள்

 

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019