இலங்கையில் தீவிரமடையும் மற்றுமொரு அச்சுறுத்தல் - இதுவரையில் இருவர் மரணம்
sri lanka
ibc news
rat fever
By Vanan
கேகாலை மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதாகவும் இதுவரையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் நிலையிலேயே நாட்டின் பல பகுதிகளில் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,