வாழ்நாள் முழுவதும் இந்தியருக்கு அடித்த அதிஷ்டம் -மாதாந்தம் கிடைக்கவுள்ள இலட்சக்கணக்கான பணம்
Duku
Lottery
India
By Jaso
ஒவ்வொரு மாதமும் ரூ.5 இலட்சம் பணம் கிடைக்கும் வகையில் இந்தியர் ஒருவர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் வென்றுள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த முகமது ஆதில் கான் என்பவருக்கே இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் ரூபா.5.5 இலட்சம்

டுபாயில் பணியாற்றும் அவர் அதிஷ்ட இலாப சீட்டிழுப்பு ஒன்றை வாங்கியுள்ளார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு ஒவ்வொரு மாதமும் ரூபா.5.5 இலட்சம் வழங்கப்பட உள்ளது.
அதுவும் ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு அல்ல. மொத்தமாக 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5.5 இலட்சம் வழங்கப்பட உள்ளது. உண்மையாகவே இது ஒரு வாழ்க்கைக்குரிய உதவுதொகைதான் என வியந்து போயுள்ளனர் சமூகவலைதள வாசிகள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்