மேற்கு கடற்கரையில் கரையொதுங்கும் ஆமைகள் - காரணத்தை வெளியிட்ட வனஜீவராசிகள் திணைக்களம்

Adinarayana Forest Wild Life Protection And Social Welfare Development Trust Colombo Sri Lanka
By Pavan Aug 30, 2023 04:49 AM GMT
Report

இலங்கையில் மேற்கு கடற்கரையில் கடந்த சில நாட்களாக ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்கியமைக்கான காரணத்தை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதற்கு கடலில் ஏற்பட்ட வெடிப்பே காரணம் என வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இறந்த ஆமைகளின் உடல்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது இந்த விடயம் தெரியவந்ததாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறை

மேற்கு கடற்கரையில் கரையொதுங்கும் ஆமைகள் - காரணத்தை வெளியிட்ட வனஜீவராசிகள் திணைக்களம் | Reason For The Death Of The Turtles

தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளில் வெடிமருந்துகளை பயன்படுத்துவதால், கடலுக்கடியில் வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கு கடற்கரையில் 25 ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.

இதனை தவிர, 3 ஆமைகளின் வெளிப்புற ஓடு கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில் அவற்றுக்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி