நாடாளுமன்ற வரலாற்றில் சாதனை படைத்த ரணில் விக்ரமசிங்க
srilanka
parliament
ranil
record
By Sumithiran
இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் சாதனை படைத்துள்ளார் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க.
ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதன்படி 1977 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே நாடாளுமன்ற உறுப்பினராக ரணில் விக்ரமசிங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
44 ஆண்டுகால சேவையுடன் நாடாளுமன்றில் மிக நீண்டகாலம் பணியாற்றிய பெருமை ரணிலை சாரும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி