யாழில் மறைத்து வைக்கப்பட்ட 150 கிலோகிராம் கஞ்சா!
Jaffna
Sri Lanka
Crime
By pavan
யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த கஞ்சா தொகையை நேற்றிரவு கடற்படையினர் மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இந்த கஞ்சா கடத்தல் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கஞ்சா சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்…
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி