யாழ் தென்மராட்சி பகுதியில் கிளைமோர் குண்டுகள் மீட்பு

Sri Lanka Police Jaffna Nothern Province Businessman Srilankan Tamil News
By Kathirpriya Oct 21, 2023 04:08 AM GMT
Report

யாழில் இரண்டு கிளைமோர் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தென்மராட்சி - சாவகச்சேரி பிரதேசத்தில் கிளைமோர் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு கிளைமோர் குண்டுகளும் சாவகச்சேரி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட  மட்டுவில் பகுதியில் பன்றித்தலைச்சி அம்மன் கோவிலுக்கும் பொருளாதார மத்திய நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் வீதியில் இருந்து சுமார் 15 மீற்றர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியான அதிர்ச்சிகர தகவல்

மேலதிக விசாரணை

பழைய இரும்புகளை சேகரிக்கும் வியாபாரி ஒருவர் வழங்கிய தகவலின் பேரில் குறித்த இடத்திற்கு விரைந்த சாவகச்சேரி காவல்துறையினர் அந்த இடத்தை பார்வையிட்டுள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்டது கிளைமோர் குண்டுகள் என்பதனை அடையாளம் கண்டுகொண்ட காவல்துறையினர் குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ் தென்மராட்சி பகுதியில் கிளைமோர் குண்டுகள் மீட்பு | Recovery Of Claymore Bombs At Chavakachcheri Area

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று

ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015