400 சுற்றுலா பயணிகளுடன் மத்தளவில் தரையிறங்கியது விமானம்(படங்கள்)
Sri Lanka Tourism
Russian Federation
Mattala International Airport
By Sumithiran
சுமார் நானூறு பயணிகளை ஏற்றிக்கொண்டு "ரெட் விங்ஸ்" விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 விமானம் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 29) மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
23 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
வாரத்திற்கு இரண்டு முறை சேவை
இதன்படி, மொஸ்கோவில் இருந்து மத்தளவிற்கு வாரத்திற்கு இரண்டு முறை விமான சேவைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.



நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்