மின்சார கட்டண குறைப்பு: எடுக்கப்படவுள்ள தீர்மானம்
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Sri Lanka Electricity Prices
By Dilakshan
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளனர்.
குறித்த கலந்துரையாடலானது, இன்று(28) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறாயினும், கலந்துரையாடலின் பின்னர், இன்று இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சார கட்டணம்
இந்நிலையில், மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு உறுப்பினர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 50 நிமிடங்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்