சமையல் கலை மூலம் புதிய பாதை! சாதனையாளர்களை உருவாக்கும் றீ(ச்)ஷா பண்ணை

Sri Lanka Politician Bimal Rathnayake Current Political Scenario
By Shalini Balachandran Aug 06, 2026 09:59 AM GMT
Report

கிளிநொச்சி (Kilinochchi) இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் இளைஞர்களின் எதிர்காலத்தை ஒளிரச் செய்யும் நோக்கில் நடத்தப்பட்ட மூன்று நாள் சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு (05-08-2026) இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

சமையல் மற்றும் காய்கறி சிற்பக்கலை நிபுணர் தனுவின் சிறந்த வழிகாட்டுதலின் கீழ் இப்பயிற்சி அளிக்கப்பட்டது.

யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு விபத்து: விசேட தேடுதலில் இலங்கை கடற்படை

யாழ் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீன்பிடிப் படகு விபத்து: விசேட தேடுதலில் இலங்கை கடற்படை

பணப்பரிசுகள் 

பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், ஊக்கமளிக்கும் வகையில் பணப்பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

சமையல் கலை மூலம் புதிய பாதை! சாதனையாளர்களை உருவாக்கும் றீ(ச்)ஷா பண்ணை | Reecha Farm Culinary Training Concludes

ஆயிரம் கவிதைகள் தொகுப்பின் ஆசிரியரான யோ. புரட்சி, நிகழ்வை மிகச் சிறப்பாகத் தொகுத்து வழங்கி, விழாவின் நோக்கத்தையும் சமூகப் பயனையும் அனைவரும் அறியச் செய்தார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையின் நிறுவனர் கந்தையா பாஸ்கரன், மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

எங்களிடம் பிரமாண்ட ஆயுதங்கள் உள்ளன..! ஊடகங்களுக்குப் பதிலடி கொடுத்த ட்ரம்ப்

எங்களிடம் பிரமாண்ட ஆயுதங்கள் உள்ளன..! ஊடகங்களுக்குப் பதிலடி கொடுத்த ட்ரம்ப்

ஒருங்கிணைந்த பண்ணை

தவறான வழிகளில் செல்லக்கூடிய இளைஞர்களைச் சரியான பாதைக்குக் கொண்டுவந்து, சுயதொழில் மற்றும் தன்னிறைவு நோக்கி வழிநடத்த இத்தகைய தொழில்முனைவுப் பயிற்சிகள் பெரும் பங்காற்றுகின்றன.

சமையல் கலை மூலம் புதிய பாதை! சாதனையாளர்களை உருவாக்கும் றீ(ச்)ஷா பண்ணை | Reecha Farm Culinary Training Concludes

சோம்பலைத் தவிர்த்து உழைப்பை வாழ்க்கை முறையாக்கிக் கொண்டால், உலக அரங்கில் தமிழர்கள் சாதனையாளர்களாகத் திகழ முடியும் என்பதை இந்நிகழ்வு வலியுறுத்துகிறது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட குமாரு யோகேஸ்வரன், இப்பயிற்சி விழா தனக்கு ஒரு பெரிய வாழ்வியல் பாடமாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ளதோடு, இளைஞர்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வரும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் அனைத்து உழைப்பாளர்களுக்கும் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்னல் தாக்கியதில் மைதானத்திலேயே கால்பந்து வீரர் பலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

மின்னல் தாக்கியதில் மைதானத்திலேயே கால்பந்து வீரர் பலி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்