றீ(ச்)ஷாவில் இயற்கை முறையிலான மரக்கறித் தோட்டம்! (காணொளி)
Tamils
Kilinochchi
Sri Lanka Tourism
Tourism
Reecha
By pavan
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ( ReeCha Organic Farm) பிரம்மாண்ட சுற்றுலா அம்சங்களைக் கொண்டதாக விளங்கி வருகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமான பல வசதிகளை நாளுக்கு செய்யப்பட்டு வருகின்றன.
இங்கு விடுதிகள், விளையாட்டு திடல்கள் மற்றும் கண்கவர் இடங்கள் அமைந்துள்ளதோடு தமிழர்களின் பண்பாடும் பாரம்பரியங்களும் மாறாத வகையில் பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.
தற்போது அங்கு இயற்கை முறையிலான விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.
இங்கு இலை வகைகள் முதல் கிழங்கு வகை வரையிலான அனைத்து வகையான மரக்கறிகள் விவசாயம் செய்யப்படுகிறது.
றீ(ச்)ஷா பண்ணையின் இயற்கை முறையிலான மரக்கறி தோட்டம் தொடர்பான விடயங்களை இந்த காணொளியில் காணலாம்,


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்