எலோன் மஸ்க்குடனான உறவு : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

Donald Trump United States of America Elon Musk
By Jaso Jun 08, 2025 03:43 PM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump), தனக்கு பெரும் நிதியுதவி அளிக்கும் பில்லியனர் எலோன் மஸ்க்குடனான(elon musk) உறவு முடிந்துவிட்டதாகவும், மஸ்க் ஜனநாயகக் கட்சியினருக்கு ஆதரவாக நிதியளித்தால் “கடுமையான விளைவுகள்” ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

என்பிசி செய்தி நிறுவனத்துக்கு அளித்த தொலைபேசி பேட்டியில், இந்த விளைவுகள் என்னவாக இருக்கும் என ட்ரம்ப் விவரிக்க மறுத்துவிட்டார். மேலும், மஸ்க் மீது விசாரணை நடத்துவது குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும் கூறினார்.

ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் x நிறுவனங்களின் தலைமை அதிகாரியான மஸ்க்குடனான உறவு முறிந்துவிட்டதா என்ற கேள்விக்கு, “ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்,” என்று ட்ரம்ப் பதிலளித்தார்.

எலோன் மஸ்க்குடனான உறவு : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு | Relationship With Elon Musk Has Broken Down Trump

மஸ்க்குடன் உறவை சரிசெய்ய விருப்பமில்லை என்றும், “அவருடன் பேச விரும்பவில்லை,” என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

ட்ரம்புக்கு எதிராக வெடித்தது போராட்டம் : வீதியில் இறங்கிய மக்கள்

ட்ரம்புக்கு எதிராக வெடித்தது போராட்டம் : வீதியில் இறங்கிய மக்கள்

வெறுக்கத்தக்க அருவருப்பு

இருப்பினும், மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை அல்லது ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் ஏவுதல் நிறுவனங்களுடனான அமெரிக்க அரசின் ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து தான் யோசிக்கவில்லை என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

எலோன் மஸ்க்குடனான உறவு : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு | Relationship With Elon Musk Has Broken Down Trump

இந்த வாரம், ட்ரம்பின் வரி மற்றும் செலவு சட்டமூலத்தை “வெறுக்கத்தக்க அருவருப்பு” என்று எலோன் மஸ்க் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் தொடங்கியது. மஸ்க்கின் எதிர்ப்பு, காங்கிரஸில் குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மையுடன் இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

முற்றுகிறது முறுகல் : எலோன் மஸ்க்கிற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

முற்றுகிறது முறுகல் : எலோன் மஸ்க்கிற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்