வனத்துறை திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்கவும் : குகதாசன் எம்.பி கோரிக்கை

Trincomalee Sri Lankan Peoples Kathiravelu Shanmugam Kugathasan
By Sathangani Jan 29, 2025 10:51 AM GMT
Report

திருகோணமலை - மொரவெவா பகுதியில் அமைந்துள்ள நாலாம் கண்டத்தில் உள்ள காணி உரிமையாளர்களை அவர்களுடைய காணிகளில் உடனடியாக குடியமர்த்த ஆவன செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) கேட்டுக்கொண்டார்.

திருகோணமலை (Trincomalee) மாவட்ட மொரவெவா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் பறையன்குளம் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் காளியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள காணிகளை வனத்துறை கையகப்படுத்தியுள்ள நிலையில் இவற்றை விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சுதந்திர தின நாளில் தமிழர் தேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்

சுதந்திர தின நாளில் தமிழர் தேசத்திற்கு விடுக்கப்பட்டுள்ள அறைகூவல்

வெள்ள அனர்த்தம்

மேலும் பன்மதவாச்சி ஊரில் வடிகால் வசதிகள் சரியாக இல்லை, இதன் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுவதனால் இதைத் தடுக்க வடிகால்களை மறுசீரமைக்க வேண்டும்.

வனத்துறை திணைக்களம் கையகப்படுத்திய காணிகளை விடுவிக்கவும் : குகதாசன் எம்.பி கோரிக்கை | Release Lands Acquired By The Forest Department

முதலிக் குளம் பாடசாலையில் பெளதீக வளங்கள் பற்றாக்குறை காணப்படுவதுடன் இவற்றை நீக்க ஆவன செய்ய வேண்டும். 

மேலும் நொச்சிக்குளம், சாந்தி புரம், ஒளவை நகர் ஆகிய ஊர்களில் உள்ள வீதிகள் பழுதடைந்து உள்ள நிலையில் அவற்றை திருத்த ஆவன செய்ய வேண்டும்“ என கேட்டுக் கொண்டார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பலமான அநுர அரசின் உள்நோக்கம்: பகிரங்கப்படுத்தும் நாமல்

அம்பலமான அநுர அரசின் உள்நோக்கம்: பகிரங்கப்படுத்தும் நாமல்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025