விடுவிக்கப்பட்ட துமிந்த சில்வா வீடு சென்றார்
duminda silva
release
home
By Sumithiran
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலை கிடைத்ததும் அவர் கொழும்பிலுள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகின்றது.