ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

Sri Lanka Sri Lanka Cabinet Department of Pensions
By Sathangani Aug 06, 2024 07:07 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசு அவ்வப்போது எடுக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளால், ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய முரண்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன்படி 01-01-2016 முதல் 01-01-2020 வரை ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு சில அநீதி இழைக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

நிலையான வைப்பு வட்டி வீதம் அதிகரிப்பு: சிரேஷ்ட பிரஜைகளுக்கு மகிழ்ச்சித் தகவல்

நிலையான வைப்பு வட்டி வீதம் அதிகரிப்பு: சிரேஷ்ட பிரஜைகளுக்கு மகிழ்ச்சித் தகவல்


அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம்

அத்துடன், சம்பள முரண்பாடுகளை நீக்கி சுமார் 83,000 ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல் | Remove Disparity In Pension Of Public Servants

ஜனாதிபதி, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில்,  ஓய்வு பெற்ற அதிகாரிகளின் ஓய்வூதியத்தை திருத்தியமைத்து அதிகபட்சமாக 2500 ரூபாயாக உயர்த்தும் இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

ஜனாதிபதி தேர்தல் : கட்டுப்பணம் செலுத்தினார் அனுரகுமார

முட்டை இறக்குமதி : அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு

முட்டை இறக்குமதி : அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025