காசாவை ஆக்கிரமிப்பது இஸ்ரேலுக்கு நல்லதல்ல! வெள்ளை மாளிகை பகிரங்க எச்சரிக்கை

Joe Biden United States of America Palestine Israel-Hamas War Gaza
By Dhilak Nov 08, 2023 08:29 AM GMT
Report

காசாவை இஸ்ரேல் படைகள் மீண்டும் ஆக்கிரமிப்பது என்பது இஸ்ரேலுக்கோ அல்லது இஸ்ரேல் மக்களுக்கோ நல்லதல்ல என ஜோ பைடன் நினைப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகை பாதுகாப்பு சபையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிந்ததும், வருங்காலத்தில் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் காசா முனை பகுதியில் பாதுகாப்பை கவனிக்க வேண்டிய தேவை இஸ்ரேலுக்கு உள்ளது என இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க பிரதிநிதி: முக்கிய தரப்பினருடன் சந்திப்பு

இலங்கை விஜயத்தை மேற்கொண்ட அமெரிக்க பிரதிநிதி: முக்கிய தரப்பினருடன் சந்திப்பு


காசாவை ஆக்கிரமிக்கும் நோக்கம்

ஒரு மாதத்தையும் கடந்துள்ள இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தத்தை கோரியுள்ளன.

காசாவை ஆக்கிரமிப்பது இஸ்ரேலுக்கு நல்லதல்ல! வெள்ளை மாளிகை பகிரங்க எச்சரிக்கை | Reoccupation Gaza By Israeli Forces Not Good

மேலும் இது தொடர்பில் ஜான் கிர்பை கூறுகையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் பிளிங்கன் நடத்திய பேச்சுவார்த்தைகள், மோதலுக்கு பின் காசா எப்படி தோற்றமளிக்கும்? காசாவில் ஆட்சிமுறை எப்படி இருக்கும்? என்பது பற்றி இருந்தது. ஏனெனில், அது எப்படியிருப்பினும், ஓக்டோபர் 6-ஆம் திகதிக்கு முன் இருந்தது போன்று இருக்க முடியாது. அது ஹமாஸ் அமைப்பினராக இருக்காது எனவும் கூறியுள்ளார்.

பைடனின் அவசர ஆலோசனை

அமெரிக்க  அதிபர் ஜோ பைடன், காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது என்பது ஒரு பெரிய தவறாகி விடும் என கடந்த மாதம் கூறியிருந்ததை தொடர்ந்து அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதர் ஹெர்ஜாக் போர் முடிந்ததும் காசாவை ஆக்கிரமிக்கும் நோக்கம் இஸ்ரேலுக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

காசாவை ஆக்கிரமிப்பது இஸ்ரேலுக்கு நல்லதல்ல! வெள்ளை மாளிகை பகிரங்க எச்சரிக்கை | Reoccupation Gaza By Israeli Forces Not Good

இந்நிலையில், பைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனி எங்கு செல்வது: யூத மக்கள் குமுறல்

இனி எங்கு செல்வது: யூத மக்கள் குமுறல்


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்