அரிசி இருப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை

Sri Lanka President of Sri lanka Rice
By Shalini Balachandran Nov 05, 2024 10:56 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

நெல் இருப்புக்கள் மற்றும் அரிசி இருப்புக்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த அறிக்கையானது இன்று (06)  கையளிக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் (Hemantha Samarakon) தெரிவித்துள்ளார்.

நான்கு  மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் குறித்த அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது.

போர் பதற்றத்தின் மத்தியில் முக்கிய அமைச்சரின் பதவியை நீக்கிய நெதன்யாகு! வெளியான காரணம்

போர் பதற்றத்தின் மத்தியில் முக்கிய அமைச்சரின் பதவியை நீக்கிய நெதன்யாகு! வெளியான காரணம்

கணக்கெடுப்பு பணிகள் 

இதனடிப்படையில், அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அம்பாறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரிசி இருப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை | Report On Paddy And Rice Stocks To The President

தற்போது, ​​மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் தகவல், வர்த்தக அமைச்சக செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வாக்குக்காக மலையக மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அரசியல்வாதிகள் !

வாக்குக்காக மலையக மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் அரசியல்வாதிகள் !

ஆலை உரிமையாளர்கள்

அத்தோடு, பத்து மாவட்டங்களில் உள்ள ஆலை உரிமையாளர்கள் கையிருப்பில் உள்ள நெல் மற்றும் அரிசி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஹேமந்த சமரகோன் தெரிவித்துள்ளார்.

அரிசி இருப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள அறிக்கை | Report On Paddy And Rice Stocks To The President

மேலும், அடையாளம் காணப்பட்ட ஏனைய மாவட்டங்களில் உள்ள நெல் மற்றும் அரிசி இருப்புக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வழங்குமாறு அமைச்சு வழங்கிய பணிப்புரையின் அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூடுப்பிடிக்கும் பொதுத் தேர்தல்: தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்துள்ள பதற்றம்

சூடுப்பிடிக்கும் பொதுத் தேர்தல்: தேசிய மக்கள் சக்திக்கு அதிகரித்துள்ள பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025