இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Gayantha Karunatileka Sri Lanka Economic Crisis Litro Gas Sri Lankan Peoples
By Sathangani Apr 07, 2026 05:37 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பால் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வின் போதே கயந்த கருணாதிலக இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தமிழ் - சிங்கள புத்தாண்டு வரவுள்ளது. பண்டிகைக்காலத்தில் அத்தியாவசிய பண்டங்களின் விலை அதிரித்துள்ளது.

இஷாரா செவ்வந்தியின் பிறந்த நாள் கேக் விவகாரம் : தொடரும் விசேட விசாரணை

இஷாரா செவ்வந்தியின் பிறந்த நாள் கேக் விவகாரம் : தொடரும் விசேட விசாரணை

விலைகள் அதிரிகரிப்பு

இதன் காரணமாக நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளனர். அரிசி, சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிரிகரித்துள்ளன.

இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Request For Relief For The Sri Lankan Peoples

ஆகவே அரசாங்கம் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியது அவசியமாகும். நாட்டு மக்களின் பக்கம் சிந்தித்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்

மீண்டும் விறகு அடுப்புக்குத் தள்ளப்பட்ட மக்கள்...! அசேல சம்பத் கடும் சாடல்

மீண்டும் விறகு அடுப்புக்குத் தள்ளப்பட்ட மக்கள்...! அசேல சம்பத் கடும் சாடல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026