விடைபெற்றார் மெலனியா -அமெரிக்க மக்களிடம் விடுத்த கோரிக்கை
Donald Trump
People
United States of America
By Vasanth
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மனைவியான மெலனியா டிரம்ப் நாட்டு மக்களிடமிருந்து விடை பெற்றார். தமது இறுதிப் பேச்சில் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார். வீடியோவில் தமது உரையை வெளியிட்ட மெலனியா, கொவிட் தொடர்பான வதந்திகளைப் பரப்பும் நெட்டிசன்களைக் கண்டித்தார்.
பல லட்சம் உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பெற்றோர் குழந்தைகளைப் படிக்க வைக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், அமெரிக்காவின் சுதந்திரமும் வீரமும் மிக்க வீரர்களின் வரலாற்றை போதிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
ஒரே குடும்பத்தைப் போல நாம் எதிர்கால Melania Trump க்காகப் போராடுவோம் என்றும் மெலனியா டிரம்ப் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி