யாழ்.கடற்பரப்பில் கடற்றொழிலாளரின் சடலம் மீட்பு: காவல்துறையினர் விசாரணை

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Jul 05, 2024 12:40 PM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - வேலணை கடற்கரையில் கடற்றொழிலாளர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது சுருவில் கடற்கரையில் இன்று (5) கரை ஒதுங்கியுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

மேலதிக விசாரணை

வேலனை துறையூர் பகுதியினை சேர்ந்த 46 வயதான கடற்றொழிலாளர் ஒருவரே கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இவ்வாறு சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

யாழ்.கடற்பரப்பில் கடற்றொழிலாளரின் சடலம் மீட்பு: காவல்துறையினர் விசாரணை | Rescue Of A Fisherman S Body From Jaffna Beach

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கடந்த (1)ஆம் திகதி யாழ்ப்பாணம்( Jaffna) – குருநகர் பகுதியில் இருந்து கடற்றொழிக்குச் சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் முரல் மீன் குத்தி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

காவல்துறை திணைக்களத்திற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோப்ப நாய்கள்

காவல்துறை திணைக்களத்திற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மோப்ப நாய்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021