கிழக்கு ஆளுநரின் முயற்சியால் அம்பாறையில் தமிழர்கள் மீள்குடியேற்றம்

Ampara Senthil Thondaman
By Vanan Jul 12, 2023 02:14 AM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக அம்பாறை கனகர் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்காக காணிகளை சுத்திகரிக்கும் வேலைத் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் சேவைக்கு ஐ.பி.சி. தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற வேலைத்திட்டம்

கிழக்கு ஆளுநரின் முயற்சியால் அம்பாறையில் தமிழர்கள் மீள்குடியேற்றம் | Resettlement Of People Kanagar Village Of Ampara

1987 ஆம் ஆண்டு யுத்தத்தின் போது இராணுவத்தினரால் அம்பாறை கனகர் கிராமத்தில் உள்ள 500 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கை நேற்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த காணியில் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனின் கோரிக்கையின் பேரில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஐ.பி.சி. தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் ஆகியோரின் ஆதரவுடன் நடைபெற்றது.


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017