சிறிலங்காவுக்கு பலத்த அடி! ஜெனிவா தீர்மானத்தால் மீண்டும் ஐ.நா காழ்ப்பு

Geneva Sajith Premadasa Sri Lanka Samagi Jana Balawegaya
By Vanan Oct 08, 2022 10:14 AM GMT
Report

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் இலங்கைக்கு பாரிய பிரச்சினை உருவாகியுள்ளதாகவும், சர்வதேசத்தை வென்றதாக கூறிக்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன், வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லையெனவும் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போது சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஜெனிவா தீர்மானம்

சிறிலங்காவுக்கு பலத்த அடி! ஜெனிவா தீர்மானத்தால் மீண்டும் ஐ.நா காழ்ப்பு | Resolution Genev Sri Lankan Government Sajith

இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு நாடு என்ற வகையில் பாரிய பிரச்சினையாகும்.

சர்வதேசத்தை வென்றதாகக் கூறிக்கொள்ளும் அரசாங்கத்திற்கு இது பலத்த அடியாகும். வரலாற்றில் முதல் தடவையாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கப்பட்ட உகந்த திட்டம்

சிறிலங்காவுக்கு பலத்த அடி! ஜெனிவா தீர்மானத்தால் மீண்டும் ஐ.நா காழ்ப்பு | Resolution Genev Sri Lankan Government Sajith

வாக்களிப்பில் இருந்து விலகிய நாடுகளை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லை. உலக நாடுகளுடன் சர்வதேச ரீதியாக கையாளக்கூடிய முறையான திட்டமிடலுடன் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்.

பொருளாதார நடவடிக்கைகளை குறுகிய சட்டங்களுக்குள் சுருக்கி தற்போதுள்ள பிரச்சினையிலிருந்து மீள முடியாது. மாறாக, நவீனமயமாக்கப்பட்ட உகந்த திட்டம் உருவாக்கப்பட வேண்டும்” என்றார்.  

கடும்போக்கு அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்வு

சிறிலங்காவுக்கு பலத்த அடி! ஜெனிவா தீர்மானத்தால் மீண்டும் ஐ.நா காழ்ப்பு | Resolution Genev Sri Lankan Government Sajith

இதேவேளை, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்ட பின்னணியில் சிறிலங்காவின் கடும்போக்கு அரசியல்வாதிகள் மீண்டும் தமது காழ்ப்பு கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

சிறிலங்கா படையினரை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கு ஒப்பான நகர்வுகளை மேற்குலகம் செய்வதான கண்டனங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017