இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஐ.நா அதிகாரி விளக்கம்

Sri Lanka Human Rights Council resolution
By Vanan Feb 17, 2022 02:16 PM GMT
Report

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய ஆணையை நடைமுறைப்படுத்தும் பணிகள், கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மனித உரிமைகள் அதிகாரியான லிவியா கொசென்ஸா தெரிவித்துள்ளார்.

அதற்கென உருவாக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் சிரியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் தொடர்பில் உருவாக்கப்பட்ட பொறிமுறையிலிருந்து வேறுபடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

'இலங்கையில் தண்டனையிலிருந்து பாதுகாப்புப்பெறும் போக்கிற்கு எதிரான போராட்டத்தை வலுவூட்டுதல்' என்ற தலைப்பில் தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் ஆகிய இரு அமைப்புக்களுடனும் இணைந்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் நேற்று நிகழ்நிலை கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அக்கலந்துரையாடலில் பங்கேற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் பிரகாரம் இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விளக்கமளித்த அவர், “சர்வதேச குற்றவியல் மற்றும் மனித உரிமைகள் சட்டம், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள், பாதிக்கப்பட்ட தரப்பினரின் உரிமைகள் மற்றும் தகவல் முகாமைத்துவம் உள்ளடங்கலாக பல்வேறு முக்கிய விவகாரங்களில் தேர்ச்சிபெற்ற ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதுடன் இன்னும் பல ஊழியர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இந்தப் பணிகளில் ஈடுபடும் குழுவினர் ஜெனீவாவைத் தளமாக கொண்டியங்குவதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அதிகாரத்தின் கீழ் செயற்படுவர்.

அதேவேளை இந்தப் பொறிமுறையானது சிரியா தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் உருவாக்கப்பட்ட பொறிமுறை, மியன்மார் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் உருவாக்கப்பட்ட பொறிமுறை ஆகியவற்றிலிருந்து இலங்கை எவ்வாறு வேறுபடுகின்றது?

மேற்குறிப்பிட்ட இரு பொறிமுறைகளும் முழுமையாக சுயாதீனமானவை என்பதுடன், அவை ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட அதிகாரிகளால் தலைமை தாங்கப்படுகின்றன. அத்தோடு அவற்றுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் ஊழியர்களும் வளங்களும் மிகவும் விரிவானவையாகும். இவை உண்மையைக் கண்டறிவதற்காக மனித உரிமைகள் பேரவையினால் உருவாக்கப்படும் பொறிமுறையிலிருந்து வேறுபட்டவையாகும்.

எனினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட ஆணையின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள 'இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டமானது' பொறுப்புக்கூறல் விவகாரத்துடன் தொடர்புடைய தகவல்களை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையில் உள்ளடக்குவதற்கென வழங்கும்.

இதற்கமைய ஏற்கனவே வழங்கப்பட்ட தகவல்கள் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்படவுள்ள ஆரம்ப அறிக்கையில் உள்வாங்கப்படும்.

அதேவேளை இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான ஏனைய வழிமுறைகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025