தென்பகுதியில் மகிந்த - ரணிலின் ஆதிக்கம்: வடக்கில் அநுர தரப்பு எடுத்துரைப்பு

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Northern Province of Sri Lanka Bimal Rathnayake NPP Government
By Dhilak Aug 17, 2025 02:38 PM GMT
Report

மகிந்த ராஜபக்ச, ரணில், எதிர்கட்சிகள், சஜித், நாமல் போன்றவர்கள் தென்பகுதியில் பாதாள உலக குழுக்களை உருவாக்கி நாட்டுக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தின் பின்னர் மகிந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாதாள உலக குழுக்களை உருவாக்கி தமிழ் பிரதேசங்களில் ஒரு குழுவும் கொழும்பு கிரான்பாஸ் பகுதியில் வேறு ஒரு குழுவாக பிரதேச செயலகம் போன்று உருவாக்கி காவல்துறை அதிகாரிகளையும் ஒரு சில அரச அதிகாரிகளையும் இணைத்து இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மோசடி வழக்கில் முக்கிய அமைச்சர்! அநுர அரசாங்கத்திற்கு பேரிடி

மோசடி வழக்கில் முக்கிய அமைச்சர்! அநுர அரசாங்கத்திற்கு பேரிடி


வன்முறைகளுக்கான காரணம்

இவ்வாறான பிரச்சினைகளை எமது அரசாங்கம் இனங்கண்ட பின், குறித்த முன்னாள் அமைச்சர்கள், ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதை நிறுத்தி விட்டோம்.

தென்பகுதியில் மகிந்த - ரணிலின் ஆதிக்கம்: வடக்கில் அநுர தரப்பு எடுத்துரைப்பு | Responsible For The Southern Underworld Gangs

முன்னாள் அரசாங்கம் பாதாள உலக குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்கியதால் அவர்கள் பயமில்லாமல் இயங்கினார்கள்.

பாதுகாப்பு வழங்குவதை நிறுத்திய பின்னர், இரண்டு பாதாள உலக குழுக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு தற்போது துப்பாக்கிச்சூடு, வாள்வெட்டு, அடிதடி போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

எங்களுடைய அரசாங்கம் இந்த பிரச்சினைகள் எங்கு இடம் பெறுகிறது என்பதை இனங்கண்டு பாதாள உலக குழுக்களுக்கு தண்டனை வழங்கிவருகிறது.”

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரிடம் ஏழு மணிநேர விசாரணை

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரிடம் ஏழு மணிநேர விசாரணை

நல்லூரடியில் வன்முறையில் ஈடுபட்ட குழு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நல்லூரடியில் வன்முறையில் ஈடுபட்ட குழு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026