மண்ணெண்ணைக்கு விதிக்கப்பட்டது கட்டுப்பாடு?
people
limited
kerosene
By Sumithiran
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவித்தலுக்கமைய ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே வழங்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது தொடர்பாக அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக பலாங்கொடை நகரிலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனா்.
கடந்த நாட்களில் ஒருவருக்கு 10 லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதாகவும் , அந்த அளவு தற்போது 5 லீற்றராக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..! 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்