பணியிடங்களில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள்! பொலிஸார் விடுத்துள்ள வேண்டுகோள்
Corona
Police
Ajith Rohana
SriLanka
workplace
By Chanakyan
நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் ஒன்றாக இணைந்து உணவு அருந்த வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து ஊழியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளது.
உணவு உட்கொள்ளும் போது முகக் கவசத்தை அகற்ற வேண்டியுள்ளது. இதனால் மக்கள் ஒன்றுகூடும் போது கொரோனா பரவக்கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்