கட்டுப்பாடுகள் மேலும் தளரும் - இராணுவத் தளபதி வெளியிட்ட அறிவிப்பு
shavendrasilva
relaxed
restriction
By Sumithiran
கொவிட் தொற்றை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் எதிர்வரும் ஒக்டோபர் 16 க்குப் பிறகு மேலும் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொவிட் தடுப்புதேசிய செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva )தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவார்கள் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையில், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயல்பட்டால், நவம்பர்-டிசம்பர் மாதத்திற்குள் நாட்டிலிருந்து கொவிட் தொற்றை ஒழிக்க முடியும் என்று இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.