ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Parliament of Sri Lanka Sajith Premadasa Government Of Sri Lanka Department of Pensions
By Thulsi Jul 09, 2024 10:27 AM GMT
Report

ஓய்வூதியம் பெறுநர்களின் குறைபாடுகளை அரசு உணர்ந்து செயற்படுவது இன்றியமையாத சமூகப் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிரேஷ்ட பிரஜைகளின் நிரந்தர வைப்புக்களுக்கான வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றில் இன்று (9.7.2024) உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பயிர் சேதங்களுக்கு தீர்வு: விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம்

பயிர் சேதங்களுக்கு தீர்வு: விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணம்

சிரேஷ்ட பிரஜைகளின் நிரந்தர வைப்பு

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஓய்வு கால வாழ்க்கையை நிம்மதியாக வாழ்வதே ஓய்வூதியம் பெறுபவர்களின் குறிக்கோளாக இருந்த போதிலும், அரசின் பல்வேறு கொள்கைகளால் அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஓய்வூதியம் பெறுவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Retired Government Employees Pension Issues

குறிப்பாக சிரேஷ்ட பிரஜைகளின் நிரந்தர வைப்புக்களுக்கான வட்டி 15% லிருந்து 7% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சில வங்கிகள் இந்த நிலையான வைப்பு மீதான வட்டிக்கு கூட வரி விதிக்கின்றன. இந்த வரிப்பணம் மீண்டும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு கிடைக்கும் என கூறப்பட்டாலும், இங்கு நிலவும் குழப்ப நிலை காரணமாக பல சிரேஷ்ட பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர்.

எனவே இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும், வட்டியை மீண்டும் 15% ஆக அதிகரிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் 

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்


உயிருக்கு அச்சுறுத்தல் : சிறீதரன் எம்.பி சபாநாயகருக்கு அவசர கடிதம்

உயிருக்கு அச்சுறுத்தல் : சிறீதரன் எம்.பி சபாநாயகருக்கு அவசர கடிதம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018