முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா! இந்த மூன்று பொருட்கள் போதும்..

Skin Care Milk Beauty Rice
By Shadhu Shanker Apr 25, 2024 12:22 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அழகு
Report

தற்போதைய வெப்பமான காலப்பகுதியில் முகம் பொலிவிழந்து, கருமையடைந்து காணப்படும்.

இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.

இந்த வீட்டில் பயன்படுத்தும் பொருட்களே போதும், உங்கள் முகம் பளிங்கு போல் மாறிவிடும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

கோடையிலும் முகம் பளபளவென்று இருக்க வேண்டுமா! இந்த பொருட்கள் இருந்தா போதும்..

கோடையிலும் முகம் பளபளவென்று இருக்க வேண்டுமா! இந்த பொருட்கள் இருந்தா போதும்..

முகத்தின் பளபளப்பு

அரிசி மற்றும் அரிசி நீரானது, முகம் மற்றும் உடலின் பொலிவு, பளபளப்பை கூட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா! இந்த மூன்று பொருட்கள் போதும்.. | Rice Cream Home Made Pack Natural Whitening Tamil

அந்தவகையில் பச்சரிசி,தயிர்,பால் போன்றவற்றை பயன்படுத்தி சூரிய கதிர்வீச்சால் பிக்மண்டேஷன், கரும்புள்ளிகள் போன்ற பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கலாம் என பார்க்கலாம்.

அரிசியை ஊறவைத்து அரைத்து எடுத்துகொள்ளவும். அதனை ஒரு வாணலில் சேர்த்து கைவிடாமல் கிளறவும். நன்கு கலவை போல் வந்ததும் அடுப்பை அனைத்து ஆறவைத்து எடுத்துக்கொள்ளவும்.

அரிசி கலவை

பின்னர் இந்த கலவையில் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அவ்வப்போது சிறிது சிறிது பால் சேர்த்து மென்மையான கலவை போல் வரும்வரை கலந்து கொள்ளவும்.

முகம் கண்ணாடி போல் ஜொலிக்கணுமா! இந்த மூன்று பொருட்கள் போதும்.. | Rice Cream Home Made Pack Natural Whitening Tamil

இந்த கலவையை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு உடல் முழுக்க நன்கு தேய்த்து பின் குளித்து வரலாம்.

இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தி வர கருமை நீங்கி பொலிவு கிடைக்கும். மேலும் தோல் மென்மையாகவும், கரும்புள்ளிகளை அகற்றவும் இந்த கலவை உதவுகின்றது.

இந்த கலவையை அவ்வப்போது தயாரித்து பயன்படுத்துவதினால் சிறந்த பலன்களை அடையலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025