அரிசி கொள்கலனில் இரும்பு உலோகக் கழிவுகள்: மடக்கி பிடித்த சுங்கத்துறையினர்

Sri Lanka Police Investigation Law and Order Sri Lanka Customs
By Pavi Oct 01, 2026 11:59 AM GMT
Report

அரிசி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படவிருந்த கொள்கலன் (container) ஒன்றில், இரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உலோகக் கழிவுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை இலங்கை சுங்கத் திணைக்களமும் காவல்துறையினரும் மடக்கி பிடித்துள்ளனர் என்று சுங்கப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.

நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன்னதாகவே, அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கொள்கலன் தடுத்து நிறுத்தப்பட்டது.

இங்குருகட சந்திக்கு அருகிலுள்ள துறைமுக அணுகுச் சாலையில் அமைந்துள்ள 'ட்ரிகோ' (TRICO) ஏற்றுமதி வசதி மையத்தில் (EFC) இன்று (01.09.2026) இந்த கூட்டுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

மேலதிக விசாரணை

மேலும் இது தொடர்பில் சுங்கப் பேச்சாளர் தெரிவித்ததன்படி, “அரிசி இருப்பதாகக் குறிப்பிடும் சுங்கப் பிரகடனத்தின் கீழ் இந்தக் கொள்கலன் ஏற்றுமதிக்குத் தயார் செய்யப்பட்டிருந்தது.

அரிசி கொள்கலனில் இரும்பு உலோகக் கழிவுகள்: மடக்கி பிடித்த சுங்கத்துறையினர் | Rice Export Container Found Packed Metal Scrap

இருப்பினும், ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், ஏற்றுமதிக்கு முன்னதாகவே அதிகாரிகள் அக்கொள்கலனைத் தடுத்து நிறுத்தி காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டு, சந்தேகத்திற்குரிய அந்தப் பொருட்களைப் பரிசோதிக்க அனுமதி கோரினர்.

காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதற்கிணங்க, சுங்க அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து இன்று அக்கொள்கலனைப் பரிசோதித்தனர்.

பரிசோதனையின்போது, ​​பிரகடனப்படுத்தப்பட்டவாறு அதில் அரிசி எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதற்குப் பதிலாக, இரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உலோகக் கழிவுகள் அதில் ஏற்றப்பட்டிருந்தன.

திட்டமிடப்பட்ட ஏற்றுமதிக்கு முன்னதாகவே அக்கொள்கலன் தடுத்து நிறுத்தப்பட்டதையும், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும்” சுங்கப் பேச்சாளர் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

ஈழச் சிறுவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குச் சாட்சி பாலச்சந்திரன்..

ஈழச் சிறுவர்கள் மீதான ஒடுக்குமுறைக்குச் சாட்சி பாலச்சந்திரன்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019