சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து

Sri Lanka Police Sri Lanka
By Pavi Oct 01, 2026 11:14 AM GMT
Report

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மற்றும் காவல் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதி காவல்துறை மா அதிபர் அசோக தர்மசேன உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை ஆணைக்குழு இரத்து செய்துள்ளது.

காவல்துறை மா அதிபர் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (01.09.2026) நடைபெற்ற காவல் ஆணைக்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கான அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்திய நிறுவனம்!

இஸ்ரேலுக்கான அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்திய நிறுவனம்!

காவல் ஆணைக்குழுக் கூட்டம்

காவல் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பணிப்பாளர், இரு காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் பெண்  காவல் பரிசோதகர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் இடமாற்றங்களும் இதன்போது இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் இரத்து | Transfers Police Officers Including Sdig Cancelled

இலங்கையிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள்!

இலங்கையிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள்!

வலி வடக்கு காணி விடுவிப்பு: அநுர அரசின் ஏமாற்று வாக்குறுதிகள் - கஜேந்திரகுமார் எம்பி சீற்றம்

வலி வடக்கு காணி விடுவிப்பு: அநுர அரசின் ஏமாற்று வாக்குறுதிகள் - கஜேந்திரகுமார் எம்பி சீற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019