இலங்கையிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள்!

Anura Kumara Dissanayaka Sri Lanka GMOA Sri Lanka Doctors
By Sathangani Oct 01, 2026 10:59 AM GMT
Report

இலங்கையிலிருந்து இதுவரை 2,500க்கும் மேற்பட்ட நிபுணத்துவ மருத்துவர்கள் மற்றும் ஏனைய மருத்துவ அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

அதிகப்படியான வரிச் சுமை காரணமாக 2021/2022 ஆம் ஆண்டு முதல் இந்த வெளியேற்றம் தீவிரமடைந்துள்ளதாக அந்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில்வல்லுநர்களுக்கு மேலதிக வரி நிவாரணங்களை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

ஜனாதிபதியிடம் கோரிக்கை 

சில தொழில்வல்லுநர்கள் தங்களது வருமானத்தில் கிட்டத்தட்ட 36 சதவீதத்தை நேரடி வரிகளாகச் செலுத்துவதுடன், அதிகளவிலான மறைமுக வரிகளையும் சுமந்து வருவதாகச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள்! | Tax Burden Over 2500 Doctors Left Sri Lanka

நாட்டின் பொருளாதாரம் தற்போது சீரடைந்து வருவதால், அரசாங்கத்தின் மொத்த வரி வருவாயைப் பாதிக்காத வகையில் வரிகளில் திருத்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக, வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக, வரி விலக்கு வரம்பு மற்றும் வரி வீதங்களில் மாற்றங்களைக் கோரி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.

உயர்மட்ட தொழில்வல்லுநர்களை நாட்டிலேயே தக்கவைத்துக் கொள்ளத் தவறினால், அது நாட்டின் எதிர்காலத்திற்கு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலுக்கான அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்திய நிறுவனம்!

இஸ்ரேலுக்கான அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்திய நிறுவனம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019