எதிர்வரும் நாட்களில் அரிசியின் விலை குறையும்..! அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம்
Sri Lanka Economic Crisis
Sri Lanka Food Crisis
By Kanna
கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், சந்தையில் அரிசி விற்பனைகுறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் எதிர்வரும் நாட்களில் அரிசியின் விலை குறையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி