நாய்களுடன் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டது

Consumer Protection Rice Public Health Inspector
By Jaso Jan 05, 2025 12:03 AM GMT
Report

பலாங்கொடை நகரில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காக அரிசியுடன் சேர்த்து இரண்டு நாய்களும் கொண்டு வரப்பட்ட நிலையில் பலாங்கொடை பொது பாதுகாப்பு பரிசோதகர்கள் பாரவூர்தி மற்றும் சாரதியை கைது செய்தனர்.

பலாங்கொடை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றிற்கு அருகில் பாரவூர்தியை நிறுத்தி அரிசி மூடைகளை இறக்க முற்பட்ட போது, ​​பாரவூர்தியில் அரிசி மூடைகளுக்கு இடையில் இரண்டு நாய்கள் இருப்பதை கண்ட நபர் ஒருவர் அதனை தனது கைத்தொலைபேசியில் காணொளி எடுத்து பொது பாதுகாப்பு பரிசோதகர்களுக்கு அனுப்பியுள்ளார்.

அதிகாரிகள் மேலதிக விசாரணை

அதன்படி பாரவூர்தியை கைப்பற்றிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

நாய்களுடன் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட அரிசி கைப்பற்றப்பட்டது | Rice Transported With Dogs

இந்த பாரவூர்தியில் இருபத்தி ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்கப்படும் கச்சா அரிசி கையிருப்பு இருந்ததாகவும், இந்த பாரவூர்தி திஸ்ஸமஹாராமவில் உள்ள அரிசி ஆலைக்கு சொந்தமானது எனவும் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இரண்டு நாடுகளிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்கள் : இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

இரண்டு நாடுகளிடம் கப்பம் கோரிய முன்னாள் அமைச்சர்கள் : இலங்கைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

ஒன்பது கோடி ரூபாய் செலவில் வளர்க்கப்பட்ட 23 ஆடுகள்

ஒன்பது கோடி ரூபாய் செலவில் வளர்க்கப்பட்ட 23 ஆடுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023