ஒன்பது கோடி ரூபாய் செலவில் வளர்க்கப்பட்ட 23 ஆடுகள்
Sri Lanka
GOAT
By Sumithiran
ஒன்பது கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட ஆடு(goat) வளர்ப்புத் திட்டத்தில் 23 ஆடுகள் மட்டுமே வளர்க்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் 2023ஆம் ஆண்டுக்கான செயல்திறன் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
அதன்படி ஒன்பது கோடி செலவு செய்து கிடைத்த வருமானம் 23 லட்சம் ஆகும்.
ஐந்தாண்டுகளில் 250 ஆடுகள் திட்டம்
இம்புலன்டாண்டா ஆடு வளர்ப்பு மையம் 2019 ஆம் ஆண்டு 50 போயர் வகை ஆடுகளுடன் ஐந்தாண்டுகளில் 250 ஆடுகளை வயலுக்கு விடுவதற்கான இனப்பெருக்கத் திட்டத்தை தொடங்கியுள்ளது.
ஆனால் 2023 இறுதிக்குள் 23 ஆடுகள் மட்டுமே வயலுக்கு விடப்பட்டுள்ளன. அதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ. 91,970,290 மற்றும் ஈட்டிய வருமானம் ரூ. 2,362,442 என்று அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி