1.7 பில்லியன் டாலர் கடனில் ரிச் டாட் புவர் டாட்

Dollars World
By Dharu Sep 03, 2026 10:05 AM GMT
Report

உலகப் புகழ்பெற்ற ‘Rich Dad Poor Dad’ நூலின் ஆசிரியரும் நிதி ஆலோசகருமான ராபர்ட் கியோசாகி, தனது ரியல் எஸ்டேட் முதலீடுகளுடன் தொடர்புடைய சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

செல்வந்தர்கள் வருமானம் ஈட்டக்கூடிய சொத்துகளை வாங்குவதற்கு கடனைப் பயன்படுத்துவதாக நீண்டகாலமாக வலியுறுத்தி கியோசாகி வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் கடனை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு நிதி அறிவு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

பாதாள உலக நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய நபர் - CCTV காணொளியில் சிக்கிய ஆதாரம்

பாதாள உலக நபர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய நபர் - CCTV காணொளியில் சிக்கிய ஆதாரம்

1.2 பில்லியன் டொலர் கடன்

எனினும், 1.2 பில்லியன் டொலர் முழுவதும் கியோசாகியின் தனிப்பட்ட கடன் அல்ல என அவரது முன்னாள் மனைவியும் வர்த்தகப் பங்காளியுமான கிம் கியோசாகி தெரிவித்துள்ளார்.

1.7 பில்லியன் டாலர் கடனில் ரிச் டாட் புவர் டாட் | Rich Dad Poor Dad In 1 7 Billion Doller Debt

தாங்கள் பங்காளிகளுடன் இணைந்து சுமார் 1,500 அடுக்குமாடி குடியிருப்பு அலகுகளை வைத்திருப்பதாகவும், அவற்றுடன் தொடர்புடைய கடனே பெரும்பகுதி எனவும் அவர் விளக்கியுள்ளார்.

கியோசாகியின் முதலீட்டு உத்தியின்படி, சொத்துகளின் மதிப்பு உயரும்போது அவற்றின் அதிகரித்த மதிப்பை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் கடன் பெறுகிறார்.

அந்தப் பணத்தை புதிய முதலீடுகளுக்குப் பயன்படுத்துகிறார். மேலும், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி நிறுவனங்களின் கீழ் வைத்திருப்பதன் மூலம் ஒரு முதலீட்டில் ஏற்படும் பிரச்சினை மற்ற சொத்துகளை பாதிக்காத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கியோசாகியின் தனிப்பட்ட பங்கு கடன் சுமார் 30 முதல் 60 மில்லியன் டொலர் வரை இருக்கலாம் என Vanity Fair மதிப்பிட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் சொத்துகளை அடிப்படையாகக் கொண்டு கடன் பெறுவது பொதுவான முதலீட்டு நடைமுறை என சில நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அதிகளவிலான கடன் சொத்து மதிப்பு அல்லது வருமானம் குறையும் சூழ்நிலையில் மிகப்பெரிய நிதிச் சுமையாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

1997ஆம் ஆண்டு வெளியான ‘Rich Dad Poor Dad’ நூல் உலகளவில் 44 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் மூலம் கியோசாகி, ரியல் எஸ்டேட் மற்றும் பிற வருமானம் ஈட்டும் சொத்துகளில் முதலீடு செய்வதைப் பிரபலப்படுத்தியுள்ளார். கியோசாகியின் கூற்றுப்படி, முதலீட்டுக்காக பயன்படுத்தப்படும் “நல்ல கடன்” மற்றும் அன்றாட செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் கடன் ஆகியவற்றை முதலீட்டாளர்கள் வேறுபடுத்திப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: வெளியான தகவல்

ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்: வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
நன்றி நவிலல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, Scarborough, Canada

28 Aug, 2021
மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026