இங்கிலாந்து அணிக்கு இரங்கல் செய்தி!

Cricket England Cricket Team Australia Cricket Team
By Dharu Dec 25, 2025 10:00 AM GMT
Report

ஆஷஸ் 74வது தொடரில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணிக்கு “The Australian” பத்திரிக்கை இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் 74வது தொடரை அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் குறித்த இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது, 74ஆவது தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ், மற்றும் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலத்தின் வழிகாட்டுதலில் அணி ஆஷஸ் தொடரில் களமிறங்கியது.

ரி20யே இலக்கு! கம்மின்ஸை வெளியேற்றிய தேர்வுக்குழு

ரி20யே இலக்கு! கம்மின்ஸை வெளியேற்றிய தேர்வுக்குழு

பாஸ்பால்' ஆட்ட அணுகுமுறை,

இதில் மெக்கலத்தின் அதிரடி 'பேஸ்போல்' ஆட்ட அணுகுமுறை, இங்கிலாந்துக்கு கோப்பை வெல்ல உதவும் என நம்பப்பட்டது.

எனினும் மொத்தம் 11 நாள் மட்டும் நடந்த முதல் 3 டெஸ்டிலும் அவுஸ்திரேலியா வென்று, 3-0 என தொடரை கைப்பற்றியது.

ashes-4th-test-england-squad

இதையடுத்து 'The Australian' பத்திரிகை, அதன் கடைசி பக்கத்தில் 'இரங்கல்' செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், “அன்புக்குறிய 'பேஸ்போல்' கிரிக்கெட்டுக்கு நினைவு அஞ்சலி. 2025, டிசம்பர் 21இல் இது, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மரணம் அடைந்து விட்டது. ஸ்டோக்ஸ், பிரண்டன் மெக்கலம் அஞ்சலி செலுத்தினர்,' என கேலியாக தெரிவித்துள்ளது.

ashes-4th-test-england-squad

இது கடந்த 1882இல் 'லண்டன் ஸ்போர்ட்டிங் டைம்ஸ்' பத்திரிகையில் வெளியான செய்தி போல அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணி, கடந்த 1882ல் லண்டன் ஓவல் டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டு, இங்கிலாந்து மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

கிரிக்கெட் உலகை வியப்புக்குள்ளாக்கும் 14 வயது சிறுவன்

கிரிக்கெட் உலகை வியப்புக்குள்ளாக்கும் 14 வயது சிறுவன்

இரங்கல் செய்தி

இதுகுறித்து 'லண்டன் ஸ்போர்ட்டிங் டைம்ஸ்' பத்திரிகை கேலியாக வெளியிட்ட செய்தியில், '1882, ஓகஸ்ட், 29ல் இங்கிலாந்து அணி மரணம் அடைந்து விட்டது. இதன் உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் ('ஆஷஸ்') அவுஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது,' என, இரங்கல் செய்தி போல குறிப்பிட்டது.

இங்கிலாந்து அணிக்கு இரங்கல் செய்தி! | Rip England Cricket Aus Send Condolences Ashes

பின், 1883இல் அவுஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணி தொடரை 2-1 என வென்று பதிலடி கொடுத்தது.

இத்தொடரின் மூன்றாவது டெஸ்டில் பயன்படுத்திய 'பெயில்ஸ்களை', சில பெண்கள் எரித்து, அதன் சாம்பலை(ஆஷஸ்) 6 அங்குல நீளமுள்ள மண்ணால் ஆன, கலசத்தில் போட்டு, அப்போதைய இங்கிலாந்து கேப்டன் பிளிக்கிடம் வழங்கியுள்ளனர்.

அன்று முதல் இரு அணிகள் மோதும் டெஸ்ட் தொடருக்கு 'ஆஷஸ்' என பெயர் வந்தது.

இந்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டிகான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி - ஜாக் கிராலி, பென் டக்கெட், பெத்தேல், ஜோ ரூட், ஹரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (c), ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், கார்ஸ், ஜோஸ் டங் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில்!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட சுப்மன் கில்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026