நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு
#corona
#srilanka
#General Shavendra Silva
By Kalaimathy
நாட்டில் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மேலும் 412 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார் .
இதேவேளை , நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 536,496 ஆக உயர்வடைந்துள்ளது. அதன்படி, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 503,703 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நாட்டில்கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,611 ஆக உயர்வடைந்துள்ளது.