இளைஞர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Heart Failure Sri Lanka Doctors
By Jaso Apr 08, 2025 09:58 AM GMT
Report

அண்மைக்காலமாக இளைஞர்களிடையே இதய நோய்கள் அதிகரித்து வருவதாக மூத்த ஆலோசகர் இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க கவலை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதய நோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60,000 பேரை மரணத்திற்கு இட்டுச் செல்கின்றது. இதில் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு போன்ற நிலைமைகளும் அடங்கும்.

அதிகரித்து வரும் இதயநோய்கள்

ஒட்டுமொத்தமாக பதிவாகும் இறப்புகளில் 20% கரோனரி ஆர்டரி நோயால் (CAD) ஏற்படுவதாக அவர் வெளிப்படுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில் இதய நோய்கள் 15% அதிகரித்துள்ளதாகவும், இதயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக தினமும் 200 நோயாளிகள் வருவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

இளைஞர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Rising Cases In Heart Diseases

மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம்

இதயம் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடைய காரணிகள் மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவை என்று அவர் கூறினார்.

இளைஞர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் | Rising Cases In Heart Diseases

இருப்பினும், ஆரம்பகால தடுப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் இதய நோய்கள் உருவாகும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார். 

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்