ரிஷாட் வீட்டின் வல்லூறு யார்? தமிழ் சிறுமி மீதான உலுக்கங்கள்!
DEATH
house
rizad
ISHALINI
By Vanan
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பிலான அதிர்வுகள் ஸ்ரீலங்காவில் பேசுபொருளாகி இருக்கிறது.
இதேவேளை குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் பின்னணி மற்றும் விரிவான பார்வையுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
