தொடர்ச்சியான சதி! என்ன நடக்கும் எப்போது நடக்கும் என்று கூற முடியாது - அம்பலத்திற்கு வந்த தகவல்கள்
srilanka
police
colombo
political
rizad
By S P Thas
இந்த நாட்டில் என்ன நடக்கும்? எப்போது நடக்கும்? என்று எவருக்கும் தெரியாத அச்சமான சூழலை அரசு ஏற்படுத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
எப்படியாவது என்னைச் சிறையிலே அடைக்க வேண்டும் என்று எத்தனையோ பொய் குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகளைச் செய்தும் பலன் கிடைக்காத போது, மன்னாருக்கு வாக்காளர்களைப் பேருந்தில் அழைத்துச்சென்ற விடயத்தை முன்னிறுத்தி என்னைச் சிறையிலேயே அடைத்தார்கள்.
அதன்பிறகும் தொடர்ச்சியான சதிகளை இந்த அரசு செய்துகொண்டேயிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேரப் பிரதான செய்திகளின் தொகுப்பு,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்