தென்னிலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்து - இருவர் பலி!

Gampaha Sri Lanka Accident
By Abi Mar 26, 2026 06:40 AM GMT
Report

கம்பஹா - கேகாலை வீதியில் உரபொல - ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து மேலும் தெரிய வருகையில்,

உரபொலவிலிருந்து ருவன்வெல்ல நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ​​எதிரே வந்த லொறியுடன் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு

இலங்கை வருகைதரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு

முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் சப்புகஸ்தென்ன, நிக்கஹட்டிகந்த பகுதியைச் சேர்ந்த, 30 வயதுடைய(விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டியின் ஓட்டுநர்) ஒக்கடவத்த ஹெவகே திலின மதுஷன் அபேயரத்ன மற்றும் 58 வயதுடைய அவரின் தாயார் நப்பயலகே சுமித்ரா ரத்னாவதி  எனவும் காவல் துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்து - இருவர் பலி! | Road Accident Two People Died

இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு போரில் இராஜதந்திர தரகராக இந்தியா! எதிர்பார்ப்புக்களை தூண்டியுள்ள அழைப்பு

மத்திய கிழக்கு போரில் இராஜதந்திர தரகராக இந்தியா! எதிர்பார்ப்புக்களை தூண்டியுள்ள அழைப்பு

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016