லண்டனில் தமிழ் குடும்பத்தினர் வீட்டில் கொள்ளை சமூக ஊடகங்களில் பரவும் காணொளி
London
Tamil
By Vanan
லண்டனில் வீடு ஒன்றில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களே, பதிவு செய்ததாகக் கூறப்படும் காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
லண்டனில் வசிக்கும் தமிழ் குடும்பத்தினர் வீட்டிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணொளியில், பெருமளவு நகைகள் மற்றும் பணங்கள் கொள்ளையிடும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.
ஆயினும் இந்தக் காணொளியில் இருக்கும் காட்சியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியவில்லை.
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 16 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்