ரோகித் சர்மாவும் ஓய்வை அறிவித்தார்.

Rohit Sharma Virat Kohli T20 World Cup 2024
By Sumithiran Jun 30, 2024 04:54 AM GMT
Report

ரி 20 உலக கிண்ணத்தை வென்ற நிலையில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி(virat kohli) ரி 20 போட்டிகளில் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மாவும்(rohit sharma) ரி 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஓய்வு தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

இதுவே எனது கடைசி ஆட்டம். விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை.

கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி

நான் கிண்ணத்தை மோசமாக விரும்பினேன். வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இது நான் விரும்பியது மற்றும் நடந்தது.

ரோகித் சர்மாவும் ஓய்வை அறிவித்தார். | Rohit Sharma Also Announced Retirement

என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன். இந்த முறை கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

இறுதிப்போட்டியின் பின் ஓய்வை அறிவித்த விராட் கோலி: சோகத்தில் இரசிகர்கள்

இறுதிப்போட்டியின் பின் ஓய்வை அறிவித்த விராட் கோலி: சோகத்தில் இரசிகர்கள்

ரோகித் சர்மா ரி 20 போட்டிகளில்159 ஆட்டங்களில் விளையாடி 4231 ஓட்டங்களை குவித்துள்ளார். ரி 20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் பட்டியலில் ரோகித் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச ரி 20 போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இரண்டாவது உலக கிண்ணம்

அவரது ரி 20 பயணம் 2007-ல் அறிமுகமான ரி 20 உலகக் கிண்ணத்துடன் தொடங்கியது. அங்கு அவர் இந்தியாவின் முதல் பட்டத்தை வென்றதில் முக்கிய வீரராக இருந்தார். இப்போது, தலைவராக இந்தியாவை இரண்டாவது உலக கிண்ணத்தை வெல்ல அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மாவும் ஓய்வை அறிவித்தார். | Rohit Sharma Also Announced Retirement

இந்திய அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட்டுக்கும் இதுவே கடைசி போட்டியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தென்னாபிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக ரி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி

தென்னாபிரிக்காவை வீழ்த்தி 2வது முறையாக ரி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026